TNPSC Thervupettagam
November 27 , 2022 603 days 326 0
  • பரன் ஃபரூக்கி என்பவரால் உருது மொழியில் மொழிப் பெயர்க்கப்பட்ட எழுத்தாளர் காலித் ஜாவேத் எழுதிய "The Paradise of Food" புத்தகத்திற்காக, அவருக்கு இலக்கியத்திற்கான ஐந்தாவது JCB பரிசானது வழங்கப்பட்டது.
  • இப்புத்தகமானது, முதன் முதலில் 2014 ஆம் ஆண்டில் "நேமத் கானா" என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
  • இந்த விருதை வென்ற நான்காவது மொழிபெயர்ப்பு பதிப்பு இது என்பதோடு, உருது மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இந்த விருதை வென்ற முதல் படைப்பு இந்தப் பதிப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்