TNPSC Thervupettagam

இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2023

October 10 , 2023 265 days 379 0
  • இலக்கியத்திற்கான நோபல் பரிசு நார்வே நாட்டினைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் ஃபாஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • ஃபாஸ்ஸுக்கு நோபல் பரிசு " voice to the unsayable” என்ற அவரது புதுமையான நாடக மற்றும் உரைநடை நூலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
  • புகழ்மிக்க நார்வே நாடக எழுத்தாளருக்கு அடுத்தப்படியாக இவர் 'புதிய ஹென்ரிக் இப்சன்' என்று குறிப்பிடப்படுகிறார்.
  • அவரது எழுத்து நடைக்காக அவர் பெரும்பாலும் "ஃபாஸ் மினிமலிசம்" (எளிமை) என்று குறிப்பிடப்படுகிறார்.
  • அவரது எழுத்துப் பாணியானது எளிமையான, குறுகிய மற்றும் உள்ளார்ந்த உரையாடல், வரைபடங்கள் ஆகியவற்றினைக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது.
  • ஃபாஸ் அவர்களின் குறிப்பிடத்தக்கப் படைப்புகளில், "A New Name: Septology VI-VII," "I Am the Wind," "Melancholy," "Boathouse," மற்றும் "The Dead Dogs" ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்