TNPSC Thervupettagam

இலக்கியத்திற்கான நோபல் பரிசு

October 11 , 2022 650 days 336 0
  • பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸ் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்று உள்ளார்.
  • இலக்கியப் பரிசை வென்ற முதல் பிரெஞ்சுப் பெண்மணி எர்னாக்ஸ் ஆவார்.
  • "பாலினம், மொழி மற்றும் வர்க்கம் தொடர்பான வலுவான வேறுபாடுகளால் நிறைந்த வாழ்க்கையினை ஆய்வு செய்யும்" எர்னாக்ஸ் தனது சுயசரிதை சார்ந்த உரைநடைப் படைப்புகளுக்குப் புகழ் பெற்றவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்