கௌதலோப்- ஐச் சேர்ந்த பாரிஸ் காண்டே (81) க்கு இலக்கியத்திற்கான புதிய அகாடமி பரிசு வழங்கப்பட்டது.
தேசிரடா, சேகு மற்றும் கிராசிங் தி மாங்குரோவ் உட்பட 20 நாவல்களை காண்டே எழுதியுள்ளார்.
இவருடைய எழுத்துக்கள் பெரும்பாலும் காலனித்துவம் மற்றும் அதற்கு பின்னான அழிவுத்தடங்களைப் பற்றி விவரிக்கின்றன.
இலக்கியத்திற்கான புதிய அகாடமிப் பரிசானது புதிய அகாடமியால் (New Academy) உருவாக்கப்பட்டது. இது இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட விருதாகும்.