December 18 , 2018
2171 days
642
- தீவு நாடான இலங்கையில் சில வாரங்கள் நீடித்த அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் ரனில் விக்கிரமசிங்கே மீண்டும் இலங்கையின் பிரதமராகியுள்ளார்.
- 26 அக்டோபர் 2018 அன்று ரனில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
- இவருக்குப் பதிலாக மஹிந்த ராஜபக்சே பதவி ஏற்றார்.
- இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதன் பின்னர் 2018 டிசம்பர் 15 அன்று ராஜபக்சே பதவி விலகினார்.
- ரனில் விக்கிரமசிங்கே 5வது முறையாக இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றுப் புதிய சாதனையைப் புரிந்துள்ளார்.
Post Views:
642