TNPSC Thervupettagam

இலங்கை – புதிய ரயில்வே பாதை

April 12 , 2019 1960 days 551 0
  • இலங்கையின் கடற்கரை நகரமான மாத்தறை மற்றும் ஹம்பன்தொட்டா மாகாணத்தில் உள்ள பெலியாட்டா ஆகியவற்றை இணைக்கும் வகையில் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள ஒரு புதிய இரயில் பாதையை இலங்கை திறந்து வைத்துள்ளது.
  • 26.75 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மாத்தறை - பெலியாட்டா இரயில் பாதையானது 1948 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் கட்டப்பட்ட முதலாவது இரயில் பாதை நீட்டிப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்