TNPSC Thervupettagam

இலங்கையின் 20வது சட்டத்திருத்தம்

October 26 , 2020 1402 days 436 0
  • இலங்கையின் அரசியலமைப்பில் 20வது சட்டத் திருத்தமானது சமீபத்தில் நிறைவேற்றப் பட்டது.
  • இது நிர்வாக ரீதியாக குடியரசுத் தலைவருக்கு விரிவான அதிகாரங்களையும் அதிக சட்டப் பாதுகாப்பையும் தரக் கூடியதாக எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்தத் திருத்தம் இலங்கையின் 19 ஆவது சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறுகிறது.
  • பதிலுக்கு இந்தப் புதிய சட்டத் திருத்தமானது பிரதமரின் பங்கை வெறும் பெயரளவாகக் குறைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்