TNPSC Thervupettagam

இலங்கையின் 9வது குடியரசுத் தலைவர்

July 22 , 2022 732 days 382 0
  • இலங்கை அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்கே இலங்கை நாட்டின் 9வது குடியரசுத் தலைவராக அந்நாட்டின் பாராளுமன்றத்தினால் தேர்வு செய்யப் பட்டு உள்ளார்.
  • அந்நாட்டின் மிக மோசமானப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் கோபமடைந்து போராட்டம் நடத்தியதை அடுத்து நாட்டை விட்டு வெளியேறி ராஜினாமா செய்த கோத்தபய ராஜபக்சவுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த நெருக்கடிக் காலத்தில் ரணில் பிரதமராக இருந்தார்.
  • ராஜபக்சே தப்பியோடியப் பிறகு, ரணில் இலங்கையின் இடைக்கால குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்