TNPSC Thervupettagam

இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினம்

February 6 , 2018 2356 days 736 0
  • இந்தியாவின் அண்டை நாடான இலங்கை தனது 70வது சுதந்திர தினத்தை பிப்ரவரி 4ஆம் தேதி கொண்டாடியுள்ளது.
  • 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி பிரிட்டிஷ் காலனியத்திலிருந்து இலங்கை விடுதலை அடைந்தது.
  • இலங்கையின் இவ்வாண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் கருத்துரு - “ஒரே தேசம்“ (One Nation).
  • பிரிட்டிஷ் அரசியின் சார்பாக இங்கிலாந்து இளவரசர் எட்வர்ட் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்