TNPSC Thervupettagam

இலங்கையின் தேசிய செயல்திறனுக்கான விருதுகள் 2018

August 26 , 2018 2186 days 599 0
  • சிறந்த ஆற்றல் சேவையளிக்கும் நிறுவனத்தின் ‘ஆற்றல் செயல்திறனின் முன்னேற்றம்’ என்ற பிரிவில் ‘போர்ப்ஸ் மார்ஷல் லங்கா’ நிறுவனம் ‘கோல்டன் பிளேம் விருதுக்குத்’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இலங்கையின் 2018வது ஆண்டிற்கான தேசிய செயல்திறனுக்கான விருதுகளை இலங்கை நீடித்த ஆற்றல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்