TNPSC Thervupettagam

இலங்கையில் பணவாட்டம்

February 6 , 2025 17 days 54 0
  • 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் நுகர்வோர் விலைகள் 4.0 சதவீதம் குறைந்தன.
  • இது 1960 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு பதிவான மிகவும் அதிகப்படியான பணவாட்ட விகிதமாகும்.
  • கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, ஜனவரி மாத பணவாட்டம் ஆனது தொடர்ந்து பதிவான ஐந்தாவது மாத பணவாட்டமாகும்.
  • பணவாட்டம் என்பது சரக்குகள் மற்றும் சேவைகளின் பொதுவான விலை மட்டத்தில் ஏற்படும் தொடர்ச்சியான சரிவு ஆகும்.
  • இது வழங்கீடானது தேவையை மீறும் போது நிகழ்கிறது, இதனால் நுகர்வோருக்கானா  செலவினம் குறைகிறது.
  • அந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 69.8 சதவீதமாக உயர்ந்தது.
  • 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 2.9 பில்லியன் டாலர் பிணைக் கடனைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்