TNPSC Thervupettagam

இலட்சிய இலக்கினை மேம்படுத்துதல் மற்றும் பருவநிலை நிதி அறிக்கை வெளியீட்டினை விரைவுபடுத்துதல்

November 26 , 2024 27 days 80 0
  • இது "பருவநிலை மீதான நிதிச் செயல்பாட்டு நிரலில் ஒரு சுயாதீனமான முன்னோக்கு" என்பதை  வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பருவநிலை நடவடிக்கைக்கான ஒரு முதலீட்டுத் தேவையானது, 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு 6.3–6.7 டிரில்லியன் டாலர் ஆக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
  • 'வளர்ந்து வரும் சந்தை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் - EMDC' அல்லது சீனாவைத் தவிர மற்ற EMDC நாடுகளில் பருவநிலை நடவடிக்கைக்கு என்று சுமார் 2.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும்.
  • உள்நாட்டு வளங்கள் தற்போது பருவநிலை நிதியில் சுமார் 70% அளவிற்குப் பங்கினை அளிக்கின்றன.
  • அனைத்து மூலங்களிலிருந்தும் இதற்கு பெறப்படும் வெளிப்புற நிதியானது, 2030 ஆம் ஆண்டில் ஏற்பட உள்ள மொத்த முதலீட்டுத் தேவையில் ஆண்டிற்கு 1 டிரில்லியன் டாலர் மற்றும் 2035 ஆம் ஆண்டில் 1.3 டிரில்லியன் டாலர் தேவையினை ஈடுகட்ட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்