TNPSC Thervupettagam

இலட்சுமண தீர்த்த நதி

April 25 , 2024 216 days 226 0
  • கடும் வறட்சி மற்றும் கடும் வெப்பம் காரணமாக கர்நாடகாவில் உள்ள காவேரியின் துணை நதியான இலட்சுமண தீர்த்த நதி முற்றிலும் வறண்டுள்ளது.
  • இது பிரம்மகிரி மலையில் உருவாகி 180 கி.மீ கிழக்கு நோக்கிப் பாய்ந்து கிருஷ்ண இராஜ சாகர ஏரியில் காவேரி ஆற்றுடன் கலக்கிறது.
  • புகழ்பெற்ற இந்த இலட்சுமண தீர்த்த நீர்வீழ்ச்சி, அல்லது இருப்பு நீர்வீழ்ச்சியானது, கேரளாவின் எல்லைக்கு அருகில் அதன் பாதையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்