April 25 , 2024
243 days
239
- கடும் வறட்சி மற்றும் கடும் வெப்பம் காரணமாக கர்நாடகாவில் உள்ள காவேரியின் துணை நதியான இலட்சுமண தீர்த்த நதி முற்றிலும் வறண்டுள்ளது.
- இது பிரம்மகிரி மலையில் உருவாகி 180 கி.மீ கிழக்கு நோக்கிப் பாய்ந்து கிருஷ்ண இராஜ சாகர ஏரியில் காவேரி ஆற்றுடன் கலக்கிறது.
- புகழ்பெற்ற இந்த இலட்சுமண தீர்த்த நீர்வீழ்ச்சி, அல்லது இருப்பு நீர்வீழ்ச்சியானது, கேரளாவின் எல்லைக்கு அருகில் அதன் பாதையில் அமைந்துள்ளது.
Post Views:
239