TNPSC Thervupettagam

இலண்டன் உலகப் பயணச் சந்தை விருது

November 10 , 2020 1355 days 608 0
  • இலண்டன் உலகப் பயணச் சந்தை விருதானது கேரளச் சுற்றுலாத் துறைக்கு “உயர் பாராட்டு விருதை” வழங்கி கௌரவித்துள்ளது.
  • கேரளச் சுற்றுலாத் துறையானது பொறுப்பு மிக்க சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான தனது சிறப்புமிகு நடவடிக்கைகளுக்காக வெகுவாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்