TNPSC Thervupettagam

இலண்டன் நகரத்தின் சுதந்திரம்

April 14 , 2019 1933 days 573 0
  • இந்தியப் பொதுக் காப்பீட்டுக் கழகத்தின் (General Insurance Corporation) தலைவர் மற்றும் மேலாண் இயக்குனரான அலெய்ஸ் வைத்தியன் என்பவருக்கு ஐக்கிய இராஜ்ஜியத்தின் இலண்டன் நகர சுதந்திர விருது வழங்கப்பட்டது.
  • இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகியவற்றிற்கிடையே காப்பீட்டை ஊக்கப்படுத்தும் இவரது பணியை அங்கீகரிக்கும் விதமாக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
  • இலண்டன் நகரத்தின் சுதந்திரம் என்ற அங்கீகார விருதானது 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்