TNPSC Thervupettagam

இலையுதிர் கால சம பகல் இரவு நாள் – 23 செப்டம்பர்

September 25 , 2021 1068 days 1353 0
  • இலையுதிர் கால பகல் – இரவு நாளானது செப்டம்பர் 21 மற்றும் 24 ஆகிய நாட்களுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.
  • இந்த ஆண்டு செப்டம்பர் 23 அன்று நிகழ்ந்தது.
  • சம பகல் – இரவு நாள் என்பது புவியானது சூரியனைச் சுற்றி வருகையில் அதன் அச்சில் பூமி சாய்ந்திருப்பதால் ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும்.
  • இந்த நாளில், புவியின் அச்சானது அதன் சுற்றுப்பாதைக் கோட்டிலிருந்து 23.5 டிகிரி அளவிற்குச் சாய்ந்திருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்