TNPSC Thervupettagam

இளஞ்சிவப்பு காய்ப்புழு பாதிப்பு எதிர்ப்புத் திறன் கொண்ட GM பருத்தி வகை

March 22 , 2025 9 days 69 0
  • லக்னோவில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR-NBRI) அறிவியலாளர்கள் உலகின் முதல் மரபணு மாற்றப்பட்ட (GM) பருத்தி வகையினை உருவாக்கியுள்ளதாகக் கூறியு உளனர்.
  • இது இளஞ்சிவப்புக் காய்ப்புழு (PBW) பாதிப்பிற்கான முழு எதிர்ப்புத் திறன் கொண்டது.
  • PBW என்பது இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் பருத்திப் பயிரைப் பாதிக்கும் ஒரு பேரழிவு தரும் பூச்சியாகும்.
  • 2015-2016 ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்திய மற்றும் தென்னிந்தியாவில் உள்ள பிற பருத்தி வளரும் பகுதிகளில் PBW தொற்று பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்