TNPSC Thervupettagam

இளஞ்சிவப்பு (பிங்க்) பாதுகாப்புத் திட்டம்

August 2 , 2021 1120 days 913 0
  • கேரள மாநில காவல்துறையானது இளஞ்சிவப்பு பாதுகாப்புத் திட்டம் எனும் புதிய ஒரு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • இது பொது, தனியார் மற்றும் இணையதளம் (டிஜிட்டல்) ஆகிய பகுதிகளில் பெண்களைப் பாதுகாப்பதற்கான திட்டமாகும்.
  • வரதட்சணை தொடர்பான பிரச்சினைகள், இணைய வழியிலான வன்முறைகள் மற்றும் பொது இடங்களில் அவமதிப்பு போன்ற பல பிரச்சினைகளைத்  தடுப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்