TNPSC Thervupettagam

இளம் அறிவியலாளர்கள் திட்டம்

January 21 , 2019 2007 days 649 0
  • இஸ்ரோவானது இளம் மனங்களில் விண்வெளி ஆய்வுக்கான ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கும் கற்பிப்பதற்கும் இளம் அறிவியலாளர்கள் திட்டத்தை அறிவித்துள்ளது.
  • இத்திட்டத்தின் பண்புகளாவன:
    • இது ஒரு மாத கால திட்டமாகும்.
    • பெரும்பாலும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு விரிவுரை மற்றும் ஆய்வகங்களில் அனுமதி ஆகியவை அளிக்கப்படும்.
    • 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களிலிருந்து தலா 3 மாணவர்கள் இந்த இளம் விஞ்ஞானித் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
    • இந்த மாணவர்கள் சிறிய ரக செயற்கைகோள்களை உருவாக்கும் நடைமுறை அனுபவத்தினைப் பெறுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்