TNPSC Thervupettagam

இளம் கணிதவியலாளர்களுக்கான இராமானுஜன் பரிசு

February 26 , 2022 879 days 448 0
  • பேராசிரியர் நீனா குப்தாவிற்கு 2021 ஆம் ஆண்டின் இளம் கணிதவியலாளர்களுக்கான இராமானுஜன் பரிசானது வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் கொல்கத்தாவிலுள்ள இந்தியப் புள்ளியியல் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் ஆவார்.
  • கேண்முறை இயற்கணித வடிவியல் மற்றும் பரிமாற்ற இயற்கணிதம் (affine algebraic geometry and commutative algebra) ஆகியவற்றில் இவர் ஆற்றிய ஒரு சிறப்பானப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • இளம் கணிதவியலாளர்களுக்கான இராமானுஜன் பரிசானது, இத்தாலியிலுள்ள “சர்வதேசக் கோட்பாட்டு இயற்பியல் மையத்தினால்” ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு கணிதப் பரிசாகும்.
  • இந்தப் பரிசானது 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் வழங்கப் பட்டது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்