TNPSC Thervupettagam

இளம் புவியியல் அறிவியலாளர் விருது

December 20 , 2021 947 days 574 0
  • கான்பூரின் இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ரோபேஷ் கோயல் இளம் புவியியல் அறிவியலாளர் விருதினை வென்றுள்ளார்.
  • இந்தியப் புவியுரு மாதிரி மற்றும் கணக்கீட்டு மென்பொருளை உருவாக்கியதில் அவரது தனித்துவமிக்கப் பங்களிப்பிற்கு அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதானது அவருக்கு வழங்கப் பட்டது.
  • 2011 ஆம் ஆண்டு முதல் 35 வயதிற்குட்பட்ட நம்பிக்கைக்குரிய அறிவியலாளர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் இளம் புவியியல் அறிவியலாளர் விருதும் தங்கப் பதக்கமும் வழங்கப் படுகிறது.
  • இது ராஷபுடி காமாக்சி என்பவரின் நினைவாக வழங்கப்படுகிறது.
  • ராஷபுடி காமாக்சி புவியியல் மற்றும் புவியியல் சார்ந்த ஆய்வுகளில் ஒரு வலுவான ஈடுபாடு உடைய ஒரு மூலோபாயம் மிக்க ஆய்வாளர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்