TNPSC Thervupettagam

இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர்

July 3 , 2021 1114 days 491 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான அபிமன்யூ மிஸ்ரா, உலகின் இளம் வயது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ளார்.
  • இவர் தனது 12 வயது, 4 மாதங்கள் மற்றும் 25 நாட்களில் செர்கே கர்ஜாகின் என்பவர் செய்த சாதனையை முறியடித்தார்.
  • செர்கே கர்ஜாகின் தனது 12 வயது மற்றும் 7 மாதங்களில் அந்த சாதனையைப் படைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்