TNPSC Thervupettagam

இளம் வயது பால் புரஸ்கார் விருதின் வெற்றியாளர்

February 2 , 2021 1451 days 712 0
  • குமாரி பிரசித்தி சிங் அவர்கள் இந்த ஆண்டில் இந்த விருதைப் பெற்ற இளம் வயது வெற்றியாளராவார்.
  • 7 வயது நிரம்பிய இவர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சமூகத் தன்னார்வலர் ஆவார்.
  • இவர் பிரசித்தி வனம் என்பதின் நிறுவனர் ஆவார்.
  • இவர் நாட்டில் இளம் வயதில் பழங்கள் நிறைந்த வனத்தை உருவாக்கிக் கொண்டு இருப்பதற்காக இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
  • இவர் அரசுப் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பழங்கள் நிறைந்த 8 வனங்களை உருவாக்கியுள்ள இவர் 9000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்