TNPSC Thervupettagam
April 13 , 2021 1200 days 496 0
  • ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிஃப் காலமானார்.
  • இவரின் வயது 99 ஆகும்.
  • 70 ஆண்டுகளாக பிரிட்டிஷ் ராஜ வம்சத்தின் முக்கிய நபராக இளவரசர் பிலிஃப் திகழ்ந்து வந்தார்.
  • இவர் அலுவல் முறையில் எடின்பெர்க்கின் பிரபு (The Duke of Edinburg) என்று அழைக்கப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்