TNPSC Thervupettagam

இளைஞர் ஒலிம்பிக்-ஜெர்மி லல்ரின்னுங்கா

October 11 , 2018 2109 days 547 0
  • அர்ஜென்டினாவின் ப்யூனஸ் அயர்ஸில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை ஜெர்மி லல்ரின்னுங்கா வென்றுள்ளார்.
  • இவர் ஆண்களுக்கான 62 கிலோ பிரிவின் குரூப் A-யின் பளுதூக்கும் போட்டியில் ஒருங்கிணைந்த எடையான 274 கிலோவை தூக்கினார்.
  • இது ஷாஹு துஷார் மேனே, மெஹுலி கோஷ் (துப்பாக்கி சூடுதல்) மற்றும் தபாபி தேவி தங்க்ஜம் (ஜூடோ) ஆகியோர் பெற்ற வெள்ளிப் பதக்கங்களுடன் சேர்த்து ப்யூனஸ் அயர்ஸில் இந்தியாவின் நான்காவது பதக்கம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்