TNPSC Thervupettagam

இளையோர் நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப்

October 9 , 2017 2474 days 851 0
  • புனேவில் நடைபெற்ற 44 ஆவது இளையோர் நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடகம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
  • கர்நாடகத்தைச் சேர்ந்த ஸ்ரீகரி நடராஜ் இளையோர் குழுவின் - I ஆம் பிரிவில் சிறந்த நீச்சல் வீரர் பட்டத்தை தட்டிச் சென்றதுடன் ஆண்களுக்கான 50மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் தேசிய சாதனை படைத்துள்ளார்.
  • மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஸ்வதேஷ் மோன்டல் சிறுவர் குழுவின் – II ஆம் பிரிவில் சிறந்த நீச்சல் வீரர் பட்டத்தை தட்டிச் சென்றார்.
  • பெண்கள் பிரிவில் ரேய்னா மற்றும் கெனிஷா குப்தா தனிநபர் பட்டத்தை வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்