TNPSC Thervupettagam

இஸ்தான்புல் ஒப்பந்தம்

July 29 , 2020 1489 days 514 0
  • போலந்து நாடானது இஸ்தான்புல் ஒப்பந்தத்திலிருந்து வெளியேற இருக்கின்றது.
  • இது பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தமாகும்.
  • இது பெண்கள் மற்றும் குடும்ப வன்முறைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல் மற்றும் அதனை எதிர்த்துப் போராடுதல் மீதான ஐரோப்பிய ஆணைய ஒப்பந்தம் என்று அழைக்கப் படுகின்றது.
  • இந்த ஒப்பந்தமானது பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுத்தல் மற்றும் எதிர்கொள்வதற்காக உலகின் முதலாவது அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு கூறாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்