January 1 , 2023
568 days
314
- பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலின் பிரதமராக ஆறாவது முறையாகப் பதவி ஏற்று உள்ளார்.
- இவர் ஏற்கனவே இஸ்ரேலின் நீண்ட காலம் பணியாற்றியப் பிரதமராக விளங்குகிறார்.
- இஸ்ரேல் நாட்டுப் பாராளுமன்றமானது (நெசட்) தனது புதிய சபாநாயகராக அமீர் ஒஹானா என்பவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.
- ஓஹானா இஸ்ரேல் நாட்டுப் பாராளுமன்றத்தின் முதல் ஓரின சேர்க்கை இனத்தினைச் சேர்ந்த சபாநாயகர் ஆவார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture726.png)
Post Views:
314