இந்திய இராணுவம் இஸ்ரேலின் குறைந்த எண்ணிக்கையிலான, ஒரு சிறிய, மனிதனால் எடுத்துச் செல்லக் கூடிய பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகளை (Man Portable Anti-Tank Guided Missiles (MP-ATGM)) தன்னுடைய இராணுவத்தில் சேர்த்தது.
இந்த MP-ATGM மூன்றாம் தலைமுறை வகையைச் சேர்ந்தது. இது 250 கி.மீ வரம்பு கொண்ட ஏவுகணை வீச்சு போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.
மேலும் இது மேம்பட்ட வான் பயண மின்னணுவியல் வசதி மற்றும் இரவிலும் சென்று தாக்கும் திறன்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.