TNPSC Thervupettagam

இஸ்ரேல்-1 மீத்திறன் கணினி

June 3 , 2023 414 days 266 0
  • என்விடியா கார்ப்பரேஷன் என்ற நிறுவனமானது, இஸ்ரேல்-1 எனப்படும் உலகின் மிக சக்தி வாய்ந்த செயற்கை நுண்ணறிவு மீத்திறன் கணினிகளுள் ஒன்றினை உருவாக்க உள்ளது.
  • இஸ்ரேல்-1 கணினியானது செயற்கை நுண்ணறிவின் உச்சகட்டச் செயல்திறனின் 8 எக்ஸாஃப்ளாப்ஸ் வரையிலான ஒரு செயல்திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • எக்ஸாஃப்ளாப் என்பது ஒரு மீத்திறன் கணினிக்கானச் செயல்திறன் அளவீடு ஆகும்.
  • இது ஒரு வினாடிக்கு குறைந்தது ஒரு குவிண்டில்லியன் (1018) எண்ணியல் குறியாக்கச் செயல்பாடுகளைக் கணக்கிடக் கூடியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்