TNPSC Thervupettagam

இஸ்ரேல் தேர்தல்

November 10 , 2022 620 days 315 0
  • இஸ்ரேல் நாட்டின் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியினைக் கைப்பற்றியுள்ளார்.
  • அவரது கூட்டணி 90.7% வாக்குகள் பெற்று 120 இடங்களில் 65 இடங்களைக் கைப்பற்றி உள்ளது.
  • நெதன்யாகு இஸ்ரேல் நாட்டின் வரலாற்றில் ஒரு வலதுசாரி கொள்கை சார்ந்த அரசாங்கத்தை அமைப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • கடந்த நான்கு ஆண்டுகளில் இஸ்ரேல் நாட்டில் ஐந்தாவது முறையாக தேர்தல் நடத்தப் படுகிறது.
  • நெதன்யாகு இஸ்ரேலின் மிக நீண்ட காலம் பதவி வகித்த ஒரு தலைவர் ஆவார்.
  • தொடர்ந்து 12 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நிலைமையில் இவர் 2021 ஆம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்