TNPSC Thervupettagam

இஸ்ரேல் தேர்தல்

December 27 , 2020 1354 days 591 0
  • இஸ்ரேல் பாராளுமன்றமான (நெசட்) தேசியப் பாராளுமன்றமானது நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துள்ளது.
  • இஸ்ரேலியப் பிரதமரான பெஞ்சமின் நெதான்ஹீயூ மற்றும் அவரது கூட்டணியைச் சேர்ந்தவரும் நீலம் மற்றும் வெள்ளைக் கட்சியின் தலைவருமான பென்னி கான்ட்ஸ் ஆகியோர் 7 மாத கால அரசின் வீழ்ச்சிக்காக ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக் கொண்டனர்.
  • இஸ்ரேல் ஆனது கடந்த 2 ஆண்டுகளில் 4வது தேர்தலைச் சந்திக்க வுள்ளது.
  • இஸ்ரேல் 2021 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளது.
  • 3 முடிவு பெறாத தேர்தல்களுக்கு அடுத்து பென்னி கான்ட்ஸ் அவர்கள் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு “அவரச கால கூட்டணி அரசாங்கத்தை” அமைப்பதற்காக பெஞ்சமின் நெதான்ஹீயூ அவர்களுடன் இணைந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்