இஸ்ரேல் நாட்டில் வழங்கப்படும் மிக உயரிய விருதினை இந்தியாவைச் சேர்ந்த ஹேய்ட்டி (Kheyti) தொடக்கநிலை (Start-up) நிறுவனம் வென்றுள்ளது
இஸ்ரேல் நாட்டில் விவசாயிகளுக்கு தொழில்நுட்பத் திட்டங்களை உருவாக்குவதற்காக மிகப் பெரிய அளவில் `மாஸ் சேலஞ்ச்’ என்கிற மாபெரும் போட்டி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
குறைந்த தண்ணீரில் அதிக மகசூலை ஈட்டுவது மற்றும் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் ஆகியவற்றை அளிப்பது போன்ற திட்ட மாதிரிகளை இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கியது.