TNPSC Thervupettagam

இஸ்ரேல் மற்றும் லெபனான் அமைதி ஒப்பந்தம்

December 3 , 2024 20 days 72 0
  • லெபனானுடன் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் 1701 தீர்மானத்தின் முக்கியத்துவத்தினை இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் அங்கீகரித்துள்ளன.
  • இஸ்ரேல் நாடும் லெபனான் நாட்டில் உள்ள மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற போராளிக் குழுவான ஹிஸ்புல்லா குழுவும் பல மாதங்களாகப் போரில் ஈடுபட்டு வருகின்றன.
  • ஹிஸ்புல்லா தனது நட்பு சார் அமைப்பாக கருதும் மற்றொரு ஈரான் ஆதரவு பெற்ற போராளிக் குழுவான ஹமாஸை ஆதரித்து வருகிறது.
  • 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், தீவிரவாதிகள் இஸ்ரேல்-காசா எல்லையில் அத்துமீறி நுழைந்து பல இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாகப் சிறை பிடித்ததில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பிற்கு இடையில் போரானது நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்