TNPSC Thervupettagam

இஸ்ரேல் மற்றும் லெபனான் ஒப்பந்தம்

October 30 , 2022 631 days 298 0
  • இஸ்ரேலும் லெபனானும் மத்தியத் தரைக் கடல் பகுதியில் தங்கள் கடல் எல்லைகளை வரையறுப்பதற்கான ஒரு உடன்படிக்கையை இறுதி செய்துள்ளன.
  • இது நாடுகளுக்கிடையேயான நில எல்லை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் திட்டத்தின் மூலம் அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.
  • இந்த ஒப்பந்தமானது, மத்தியத் தரைக் கடலில் உள்ள முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தித்  தளங்களை உள்ளடக்கிய பல ஆண்டுகளாக கடல் எல்லை தகராறைத் தீர்க்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்