TNPSC Thervupettagam

இஸ்ரேல் – மொராக்கோ அமைதி ஒப்பந்தம்

December 15 , 2020 1363 days 541 0
  • மொராக்கோ நாடானது இந்த ஆண்டில் இஸ்ரேல் நாட்டுடன் ராஜ்ஜிய உறவுகளை சமநிலைப் படுத்திய 4வது அரபு நாடாக உருவெடுத்துள்ளது.
  • இது ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சூடான் ஆகிய நாடுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • ஒட்டு மொத்தமாக, முதன்முறையாக இஸ்ரேலை அங்கீகரித்த எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்குப் பிறகு, இஸ்ரேலை அங்கீகரித்த 6வது நாடு மொராக்கோ ஆகும்.
  • இதற்குப் பலனாக, அமெரிக்காவானது பிரச்சினைக்குரிய மேற்கு சகாராப் பகுதியில் மொராக்கோவின் உரிமைக் கோரிக்கையை அங்கீகரித்துள்ளது.
  • இந்தப் பகுதி மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவினால் ஆதரிக்கப்படும் போலிசாரியோ முன்னணி ஆகியவற்றுக்கு இடையே  உரிமை கோரப் படும் இரு சர்ச்சைக்குரிய பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்