திரிபுராவின் முதல்வர் இஸ்ரோவின் முதல் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை பெங்களூருவிலிருந்து தொலைதூர வசதி மூலம் செயல்படும் வகையில் அகர்தலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நிறுவினார்.
இந்திய மின்னணுவியல் மற்றும் செமிகண்டக்டர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸ்பேஸ்ட்ரானிக்ஸ் (Spacetronics) என்ற மாநாட்டின் முதலாவது பதிப்பில் இம்மையம் ஆரம்பிக்கப்பட்டது.