TNPSC Thervupettagam

இஸ்ரோவின் CROPS பரிசோதனை

January 8 , 2025 3 days 86 0
  • இஸ்ரோவின் PSLV-C60 திட்டத்தில் விண்வெளிச் சுற்றுப்பாதையில் தாவர வளர்ச்சி குறித்த ஆய்வுகளுக்கான குறு ஆராய்ச்சி மாதிரியினை (CROPS) உருவாக்கி மிகவும் ஒரு குறிப்பிடத் தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
  • இதில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகளில் வெற்றிகரமாக முதல் துளிர்கள் முளைத்துள்ளன.
  • இது நுண்ணிய ஈர்ப்பு விசைக்கான சூழ்நிலைகளில் தாவர வளர்ச்சி பற்றி மிக நன்கு புரிந்து கொள்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
  • CROPS பரிசோதனையானது, விண்வெளியின் தனித்துவமான சூழலில் தாவரங்கள் அவற்றை எவ்வாறு தகவமைத்துக் கொண்டு வளர்கின்றன என்பதை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்