TNPSC Thervupettagam

இஸ்ரோவின் LVM3 ஏவுகலம் - பல் சுற்றுப்பாதை திறன்

December 31 , 2024 22 days 131 0
  • இஸ்ரோ நிறுவனமானது அதன் மிகப்பெரிய LVM3 ஏவுகலத்தினைக் கொண்டு, ஒரே ஏவுதலின் மூலம் வெவ்வேறு உயரங்களில் உள்ள ஒரு சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள்களை செலுத்துவதற்கு உதவுகின்ற ஒரு மிகவும் முக்கியமான சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
  • 'பன்மய எரிமூட்டு அமைப்பின்’ உருவாக்கத்தின் காரணமாக இந்த மீள் தொடக்கச் செயல்பாட்டுத் திறன் ஆனது சாத்தியமானது.
  • இது LVM3 ஏவுகலத்தில் உள்ள 'CE-20' கிரையோஜெனிக் எஞ்சினை மீள் தொடங்க செய்ய உதவும்.
  • LVM3 ஏவுகலத்தின் இறுதிக் கட்டத்தில் கிரையோஜெனிக் எஞ்சின் உள்ளது என்ற ஒரு நிலையில் இது செயற்கைக் கோள்களை விண்வெளியில் வெவ்வேறு நியமிக்கப்பட்ட சுற்றுப்பாதைகளில் (உயரத்தில்) நிலைநிறுத்துவதற்கு அவசியமானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்