TNPSC Thervupettagam

இஸ்ரோவின் ஆதித்யா-L1 ஆய்வுக் கலம் 2024

July 10 , 2024 137 days 232 0
  • ஆதித்யா-L1 ஆய்வுக் கலம் ஆனது சூரியன் மற்றும் பூமி இடையே உள்ள L1 புள்ளியைச் சுற்றிய அதன் சுற்றுவட்டப் பாதை பயணத்தை ஜூலை 02 ஆம் தேதியன்று நிறைவு செய்தது.
  • ஆதித்யா-L1 விண்கலம் ஆனது சுற்றுவட்டப் பாதையில் உள்ள L1 புள்ளியை 178 நாட்களில் சுற்றி முடித்தது.
  • L1 லக்ராஞ்சியன் புள்ளியில் உள்ள இந்திய சூரிய ஆய்வுக் கலமான ஆதித்யா- L1 ஆய்வுக் கலம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் தேதியன்று விண்ணில் செலுத்தப் பட்டது.
  • 2024 ஆம் ஆண்டு ஜனவரி 06 ஆம் தேதியன்று சுற்று வட்டப் பாதையில் இலக்கு நிர்ணயிக்கப் பட்ட இடத்தில் நுழைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்