TNPSC Thervupettagam

இஸ்ரோவின் முதல் ‘பேட் அபோர்ட்‘ பரிசோதனை

July 10 , 2018 2201 days 701 0
  • ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் எதிர்காலத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கான  ‘பேட் அபோர்ட்‘ (PAT-Pat Abort Test) எனும் கடுமையான பரிசோதனை முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
  • எதிர்காலத்தில் விண்ணுக்கு மனிதரை அனுப்பும் போது குழுவினர் தப்பித்தல் அமைப்பு தொழில்நுட்பத்தில் (Crew Escape System Technology) தகுதி பெறுவதற்கு சோதனை வரிசையில் ‘பேட் அபோர்ட் பரிசோதனை’  என்பது முதலாவது சோதனையாகும்.

குழுவினர் தப்பித்தல் அமைப்பு

  • விண்கலம் சிதைவுறும் போது விண்கலத்திலிருந்து விண்கல வீரர் அறையுடன் குழுவினர் அறை விண்கலத்திலிருந்து பாதுகாப்பான தொலைவிற்கு அவசரமாக இழுப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்த அவசர கால தப்பித்தல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்