TNPSC Thervupettagam

இஸ்லாமிய கலையின் சர்வதேச நாள் - நவம்பர் 18

November 18 , 2020 1382 days 391 0
  • இஸ்லாத்தின் கடந்த கால மற்றும் சமகாலக் கலை வெளிப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வையும், நாகரிகத்திற்கு இஸ்லாமியக் கலை அளித்த கலாச்சாரத்தின் பங்களிப்பைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 2019 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ பொது மாநாட்டின் 40வது அமர்வில் அறிவிக்கப் பட்டது.
  • இதை பஹ்ரைன் முன்மொழிந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்