TNPSC Thervupettagam

இஸ்லாமிய மகளிர் உரிமைகள் தினம் – ஆகஸ்ட் 01

August 4 , 2021 1121 days 412 0
  • முத்தலாக் முறைக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டத்தைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் இஸ்லாமிய மகளிர் உரிமைகள் தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
  • முதலாவது இஸ்லாமிய மகளிர் உரிமைகள் தினமானது 2020 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • 2019 ஆம் அண்டு ஆகஸ்ட் 01 அன்று இந்திய அரசானது முத்தலாக் முறைக்கு எதிரான சட்டத்தை இயற்றியது.
  • இச்சட்டமானது முறையாக 2019 ஆம் ஆண்டு இஸ்லாமிய மகளிர் (திருமண உரிமைகளின் பாதுகாப்பு) சட்டம் என்று அழைக்கப்படுகிறது.
  • இச்சட்டமானது இஸ்லாமிய ஆண்கள் உடனடியாக விவாகரத்து செய்யும் ஒரு முறையினைத் தடை செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்