TNPSC Thervupettagam

ஈகுவடார் குடியுரிமை - ஜூலியன் அசாஞ்சே

January 13 , 2018 2380 days 822 0
  • ’விக்கிலீக்ஸ்’-ன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈகுவடார் தனது நாட்டின் குடியுரிமையினை வழங்கியிருக்கிறது. இவர் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக லண்டனில் உள்ள அந்நாட்டின் தூதரகத்தில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகிறார்.
  • மத்திய லண்டனின் நைட்ஸ்பிரிட்ஜ்ஜில் உள்ள லத்தீன் அமெரிக்க நாட்டின் தூதரகத்தினுள் ஐந்தரை ஆண்டுகளாக நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வரும் 46 வயதான இவர் இயற்கையான முறையில் குடியுரிமையினைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்