TNPSC Thervupettagam

ஈயங்கலந்த பெட்ரோல் ஒழிப்பு

September 2 , 2021 1054 days 584 0
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட சில அவதானிப்புகளின் அடிப்படையில் உலகில் ஈயங்கலந்த பெட்ரோலின் பயன்பாடு ஒழிக்கப் பட்டது.
  • இந்த முடிவானது 1.2 மில்லியனுக்கும் அதிகமான அளவில் முன்கூட்டியே நிகழும் இறப்புகளைத் தடுக்கும்.
  • இது ஆண்டுதோறும் 2.4 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான அளவில் உலகப் பொருளாதாரத்தைச் சேமிக்கும்.
  • உலகில் இந்த எரிபொருளைப் பயன்படுத்திய கடைசி நாடு அல்ஜீரியா ஆகும்.
  • இந்திய நாட்டில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே இது தடை  செய்யப்பட்டு விட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்