TNPSC Thervupettagam

ஈரநில நகரக் குறியீடு

January 7 , 2024 194 days 296 0
  • ராஜஸ்தானின் உதய்ப்பூருடன் சேர்த்து சிர்பூர் ஈரநிலம் (இந்தூர்), யஷ்வந்த் சாகர் (இந்தூர்), போஜ் ஈரநிலம் (போபால்) ஆகியவை மதிப்புமிக்க தன்னார்வ ஈரநில நகர அங்கீகாரத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது நகர்ப்புற மற்றும் புறநகர் ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு மற்றும் உள்ளூர் மக்களுக்கு நிலையான சமூக-பொருளாதார நன்மைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஈரநில நகர அங்கீகாரம் ஆனது, நகராட்சி அதிகாரிகளின் பாதுகாப்பு முயற்சிகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்