ராஜஸ்தானின் உதய்ப்பூருடன் சேர்த்து சிர்பூர் ஈரநிலம் (இந்தூர்), யஷ்வந்த் சாகர் (இந்தூர்), போஜ் ஈரநிலம் (போபால்) ஆகியவை மதிப்புமிக்க தன்னார்வ ஈரநில நகர அங்கீகாரத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஆனது நகர்ப்புற மற்றும் புறநகர் ஈரநிலங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு மற்றும் உள்ளூர் மக்களுக்கு நிலையான சமூக-பொருளாதார நன்மைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஈரநில நகர அங்கீகாரம் ஆனது, நகராட்சி அதிகாரிகளின் பாதுகாப்பு முயற்சிகளுக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் வழங்குகிறது.