TNPSC Thervupettagam

ஈரநிலத் தாவரத்தின் 2 புதிய இனங்கள்

October 8 , 2020 1513 days 663 0
  • ஆராய்ச்சியாளர்கள் ஈரநிலத் தாவரத்தின் ஒரு வகையான “பைப்வோர்ட்ஸின்” (pipeworts) இரண்டு புதிய இனங்களை மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கண்டறிந்துள்ளனர்.
  • மகாராஷ்டிராவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய இனங்கள் “எரியோகௌவோன் பார்விசெப்ஹாலும்” (Eriocaulon parvicephalum) என்று பெயரிடப் பட்டுள்ளன. கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய இனங்கள் “எரியோகௌவோன் காராவாலினெஸ்” (Eriocaulon karaavalense) என்று பெயரிடப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்