TNPSC Thervupettagam

ஈராக் நாட்டின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு

November 25 , 2024 28 days 84 0
  • சுமார் 40 ஆண்டுகளில் முதல் முறையாக ஈராக் தனது விரிவான நாடு தழுவிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது.
  • ஈராக் நாட்டில் கடைசியாக 1987 ஆம் ஆண்டில் நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • 1997 ஆம் ஆண்டில் நடைபெற்ற அதன் மற்றொரு கணக்கெடுப்பு ஆனது பகுதியளவு தன்னாட்சி கொண்ட குர்திஸ்தான் பிராந்தியத்தின் மூன்று வடக்கு மாகாணங்களைத் தவிர்த்து விட்டது.
  • ஈராக்கின் மக்கள் தொகையானது சுமார் 44.5 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்